Thursday, 7 August 2014

ஜின் வசியம்

ஜின் வசியம்

நண்பர்களே நான் ஜின் வசியம் எழுதுகின்றேன்

ஜின் என்பது இஸ்லாம் முறை ஆகும்.இந்த ஜின்தேவதை ஆண்,பெண் என இரண்டு வகை உண்டு.இந்த ஜின்தேவதை வைத்து தான் மசூதிகளில் பேய்,பிசாசு,அருள்வாகுக்,குழந்தை முகத்தில் தண்ணீர் தொழித்தல், செய்வினை,உண்டாகுதல்,அழித்தல்,ஆகியவை நடைபெருகின்றன.  இந்த தேவதை முக்காலம்தை நம்மிடத்தில் பேசும், நமக்கு பாதுகாப்பாகவிளங்கும். மறைமுகமாக  நமக்கு பல பொருள்கள் தரும்.இந்த தேவதை வைத்து சித்துவிளையாட்டு விளையாடலாம்.

மூலமந்திரம்

ஓம் நங் ரங் மங் ரங் யங்  குவிய குவிய  மகேந்திர ஜின் அகோர ஜின் யாருகும் அடங்காத ஜின் நன்லாட ஜின் பூதப் பிரேத சர்வ துஷ்ட பேய் பிசாசுகளையும்  சதா கோடிபட் அகோர நசி நவ்வும் சிவாய நம மசி மசி கண்டால் ரசி கட்டாயம் ரசி ரசி மசி ரசி  ரசி ஓம் கம் படு படு உனது கோபாக்கனி வேலை விடு விடு சுவாஹா

இந்தமந்திரத்தை லட்சம் உரு உபாசனை செய்ய சித்து ஆகும்.நாம் நினைத்த காரியம் நடத்தலாம்

1 comment:

  1. எனக்கு புரியுமாரு சொல்லுங்க bro

    ReplyDelete